தற்போதைய செய்திகள்

தமிழக எல்லைக்கு வந்தடைந்த காவிரி நீர்..!

தந்தி டிவி

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 500 கன அடியாக உயர்வு

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்க தடை

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் உயர வாய்ப்பு

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி