தற்போதைய செய்திகள்

பவுண்டரி லைன் அருகில் பிடித்த கேட்ச்..எம்.சி.சி கொடுத்த அதிரடி விளக்கம் -பிக்-பேஷ் தொடரில் குழப்பம்

தந்தி டிவி

பிக்-பேஷ் டி20 லீக் போட்டியின்போது பிரிஸ்பேன் ஹீட் அணியின் வீரர் மைக்கேல் நெசர் பிடித்த கேட்ச் கிரிக்கெட் விதிகளின்படி அவுட்டாகவே பார்க்கப்படுகிறது.

எல்லைக் கோட்டிற்குள் தான் முதலில் பந்தை தொட வேண்டும் என்றும், எல்லைக் கோட்டிற்கு அப்பால் சென்று முதலில் பந்தை தொடக் கூடாது என்றும் கிரிக்கெட் விதிகளை வகுக்கும் எம்.சி.சி டுவிட்டரில் பதிவிட்டு உள்ளது.

மைக்கேல் நெசர் எல்லைக் கோட்டிற்குள் தான் முதலில் பந்தை தொட்டு இருப்பதால், நெசரின் கேட்ச்-ஐ அவுட் என நடுவர்கள் அறிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்