தற்போதைய செய்திகள்

"அம்மாடியோவ்.. இவ்வளவு கோடியா...!" - வாய் பிளக்க வைக்கும் பூனையின் விலை...!

தந்தி டிவி

ஒரு பூனையின் விலை 801 கோடி ரூபாய் என்றால் நம்பமுடிகிறதா... நம்பித்தான் ஆகவேண்டும். யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்பார்கள்... அதை உண்மையாக்கும்படியாக பூனைக்கும் பொற்காலம் வந்ததைப் பார்த்து, ஒட்டுமொத்த உலகமே வாயடைத்து நிற்கிறது.... ஆம்... கேட்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பூனையின் விலை....

ஆல் அபௌட் கேட்ஸ் எனும் பூனைத் தரவுத் தளம், உலகின் விலை உயர்ந்த பூனைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், அமெரிக்காவின் பிரபலப் பாடகி டேலர் ஸ்விஃப்ட்டின் ஒலிவியா பென்சன் பூனை, மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் விலை 97 மில்லியன் டாலர், இந்தியப் பண மதிப்பில் 801 கோடி ரூபாய்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்