தற்போதைய செய்திகள்

#JUSTIN | "திமுகவில் சாதிய அடக்குமுறை.."- பா.ரஞ்சித்துக்கு அமைச்சர் உதயநிதி பதில்

தந்தி டிவி
• சாதிய அடக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும்" • "சாதிய அடக்குமுறைகளும் - ஏற்றத்தாழ்வும் திமுகவில் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும் • ஆட்சிக்கு வரும்போது எல்லாம், சட்டங்களாக, திட்டங்களாக `சமூகநீதி'யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் போராடி வருகிறது திமுக அரசு • இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்

Rtd.IAS நடராஜனை TNIC தலைவராக நியமித்தது தமிழக அரசு

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’