தற்போதைய செய்திகள்

"சாதி அடிப்படையில் இடுகாடுகள் இருப்பதை ஒழிக்க வேண்டும்" -விசிக எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை

தந்தி டிவி

சாதிய அடிப்படையில் இடுகாடுகள் இருப்பதை ஒழிக்கும் வகையில் தேசிய அளவிலான கொள்கைகள் வரையறுக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் எம்பி ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் இன்று அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தில் பேசிய அவர், நாட்டின் பல்வேறு இடங்களிலும் இன்னும் இந்த நிலை தொடர்ந்து கொண்டிருப்பதாக வருத்தம் தெரிவித்து, தேசிய அளவிலான கொள்கைகளை வரையறுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு