தற்போதைய செய்திகள்

BREAKING || இந்தியன் பேங்க்-யில் கட்டுக்கட்டாக பணத்தை அள்ளிக்கொண்டு ஓட்டம் பிடித்த கேஷியர்

தந்தி டிவி

விழுப்புரம் அருகே ரூ.43.89 லட்சம் பணத்துடன் இந்தியன் வங்கி காசாளர் தலைமறைவு/இந்தியன் வங்கி சிந்தாமணி கிளை காசாளர் முகேஷ் மீது போலீசில் புகார்/வழக்கம்போல் காலை பணிக்கு வந்த காசாளர் முகேஷ் உடல்நிலை சரியில்லை என காலை 10.40 மணியளவில் புறப்பட்டுள்ளார்/வங்கியில் இருந்து புறப்படும்போது, தனது பையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை எடுத்துச் சென்றதாக புகார்/முகேஷின் தொலைபேசி எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாலும், தற்போது வரை வங்கிக்கு திரும்பி வராததாலும் போலீசில் புகார்//விழுப்புரம்/4/ரூ.44 லட்சத்துடன் வங்கி காசாளர் தலைமறைவு

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்