தற்போதைய செய்திகள்

"அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போதுமானதில்லை" - நடிகை திவ்யா

தந்தி டிவி

"அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போதுமானதில்லை" - நடிகை திவ்யா

நடிகை அன்ஷிதாவுடன் தன் கணவர் அர்ணவ் நெருக்கமாக இருப்பதாகவும், மத மாற்றம் செய்து திருமணம் செய்த தன்னை ஏமாற்றி விட்டதாக அர்ணவ் மீது மாநில மகளிர் ஆணையத்தில் நடிகை திவ்யா புகார் அளித்திருந்தார்.

இதன்பேரில் ஆணையத்தின் விசாரணைக்காக நடிகை திவ்யா இன்று நேரில் ஆஜரானார்.

அப்போது மகளிர் ஆணைய அதிகாரி குமாரி அவரிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திவ்யா, ஏற்கனவே அளித்த புகாரின் பேரில் அர்ணவ் மீது சாதாரண வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்