தற்போதைய செய்திகள்

பாஜக மாநிலச் செயலாளர் S.G.சூர்யா மீது வழக்குப்பதிவு

தந்தி டிவி

சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பாக தவறான செய்தி வெளியிட்டதாக தி கம்யுன் வலைதள இயக்குனர் கௌஷிக் சுப்பிரமணியன், 7 35உள்ளிட்டோர் மீது சிதம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிதம்பரம் கிராம நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜிதின் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சிதம்பரம் போலீசார், காவல் நிலையத்தில் ஆஜராக கௌஷிக் சுப்பிரமணியனுக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில், S.G. சூர்யாவுக்குவும் சம்மன் அனுப்ப உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்