தற்போதைய செய்திகள்

#BREAKING | முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது வழக்குப்பதிவு

தந்தி டிவி

பண்ருட்டி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மோதல் - 5 பேர் காயம்.

முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், அவரது சகோதரர் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு.

14 பேர் மீதும் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.

காயம் அடைந்த 5 பேரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்