தற்போதைய செய்திகள்

#BREAKING: "போதையில் பெண்களுக்கு போலீசார் பாலியல் தொல்லை அளித்த விவகாரம்" - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தந்தி டிவி

"மது போதையில் மகளிர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இரு போலீசாரை பணி நீக்கம் செய்தது சரி". சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

பணிநீக்கத்தை எதிர்த்து சென்னை விருகம்பாக்கம் காவல் நிலைய போலீசார் ராஜா மற்றும் குமரேசன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு.

குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என எந்த சூழ்நிலையிலும் கருத முடியாது - நீதிமன்றம்.

விசாரணை விதிகளும், இயற்கை நீதியும் முறையாக பின்பற்றப்பட்டு பிறப்பிக்கப்பட்ட பணிநீக்க உத்தரவு சரி தான் - நீதிமன்றம்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்