தற்போதைய செய்திகள்

#Breaking : அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு - ஹைகோர்ட் அதிரடி

தந்தி டிவி
• அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு • சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி கவுதம சிகாமணி தொடர்ந்த மனு தள்ளுபடி • 2006-11ல் திமுக அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் அளவுக்கு அதிகமாக குவாரிகளில் செம்மண் எடுத்ததாக புகார் • செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ. 28 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு • பொன்முடி, கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் போலீசார் பதிவு செய்த வழக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதுகோப்புக்காட்சி/4/அமைச்சருக்கு எதிரான வழக்கு- தடை விதிக்க மறுப்பு

Nagai | Fishermen | ஆளே இல்லாமல் கரை ஒதுங்கிய படகு - மீனவர்கள் நிலை என்ன..? நாகையில் பதற்றம்

Breaking | Kovai Girl Missing | கோவையில் மாயமான 16 வயது சிறுமி | காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்

US Iran War Attack | `கடலில் கண்ணிவெடி' - Ceasefire-ஐ மீறி ஈரானை கதிகலங்க விட்ட அமெரிக்கா

Vijay | TVK | ADMK | அதிமுகவில் `பெரிய’ விக்கெட் - மேலும் ஒரு `VIP' MLA தவெகவில்..?

Tirupati Temple | இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருப்பு - திணறும் திருப்பதி