தற்போதைய செய்திகள்

போட்டியில் நடுவார்களால் நொந்து போன கேப்டன் ஹர்மன்ப்ரீத் | Women Cricket

தந்தி டிவி

3வது ஒருநாள் போட்டியில் நடுவர்களின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்ததாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் விமர்சித்துள்ளார். போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த ஹர்மன்ப்ரீத் கவுர், நடுவர்களின் செயல்பாடுகளால் நிறைய கற்றுக்கொண்டதாகவும், நடுவர்கள் நடந்துகொண்ட விதம் ஆச்சர்யம் அளிப்பதாகவும் கூறினார். அடுத்த முறை வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது நடுவர்களை எதிர்கொள்ளும் வகையிலும் தயாராவோம் என ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்துக்கு ஷாக் கொடுக்கும் கர்நாடகாவின் முடிவு

CM Vijay Roadshow | முதல்வரை பார்த்ததும் ஒட்டுமொத்தமாய் கூடும் மக்கள் - நின்று நகர்ந்த வாகனம்

CM Vijay Roadshow | பரிசாக வந்த MGR தொப்பி - மறுபக்கம் காமராஜருடன் CM விஜய்.. கவனம் ஈர்த்த மொமெண்ட்

BREAKING || CM விஜய்யை வரவேற்ற பிரமாண்ட பாமக கொடி... மொத்த அரசியல் பார்வையையும் திருப்பிய ரோட்ஷோ

CM Vijay Roadshow | மேல்மருவத்தூர் சக்திபீட நிர்வாகிகள் வரவேற்பு - மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்