தற்போதைய செய்திகள்

நீங்களே இப்படி செய்யலாமா..? - அரசு ஊழியர்களை சுற்றி வளைத்த போலீஸ்

தந்தி டிவி

சிவகங்கை அருகே பணம் வைத்து சூதாடிய விவகாரத்தில், அரசு ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், கள்ள மணக்குடி அருகே சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட இடத்தில் போலீசார் சோதனை செய்தனர். இதில் அரசு ஊழியர்கள் உள்பட 8 பேர் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கார், நான்கு இரு சக்கர வாகனங்கள், ஐந்து செல்போன்கள், 5 ஆயிரத்து 380 ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்