தற்போதைய செய்திகள்

"தெரியாத இடத்தில் நம்மால் இருக்க முடியுமா".. "- பழங்குடியின மக்கள் ஆவேசம்

தந்தி டிவி

அரிக்கொம்பன் யானையை சின்னக்கானால் பகுதிக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி, கேரள மாநிலத்தில் பழங்குடியின மக்கள் போராடி வருகின்றனர். இடுக்கி மாவட்டம் சின்னக்கானலில் சுற்றித்திரிந்த அரி கொம்பன், கேரளா, தமிழக வனப்பகுதியில் மாறி மாறி சென்ற நிலையில், மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. கோதையாறு பகுதியில் விடப்பட்ட செய்த அறிந்த கேரளாவின் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள், அரிக்கொம்பனை அது பிறந்து வளர்ந்த சின்னக்கானலில் கொண்டு வந்து விடக்கோரி போராடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்