தற்போதைய செய்திகள்

"பிரிட்டன் ராணிக்கு கோவிட்" - பக்கிங்ஹம் அரண்மனை அறிவிப்பு

தந்தி டிவி
• பிரிட்டன் ராணி கெமிலியா கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பக்கிங்ஹம் அரண்மனை வெளியிட்டுள்ளது. • இதையடுத்து, அவர் கலந்துகொள்ளவிருந்த நிகழ்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. • ஏற்கனவே கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கெமிலியா, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்