தற்போதைய செய்திகள்

கெத்தாக சதமடித்த கேமரூன் கிரீன்... ஹைதராபாத்தை கலங்கடித்த Paltans - பிளே ஆப் வாய்ப்பு இருக்கா..?

தந்தி டிவி

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணியில் விவ்ரந்த் சர்மா, மயங்க் அகர்வால் தொடக்க ஜோடி அதிரடியாக ஆடியது. விவ்ரந்த் 69 ரன்களுக்கும் மயங்க் 83 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. அடுத்து பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கிரீன் பவுண்டரிகளைப் பறக்கவிட்டு சதம் விளாசினார். 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டிய மும்பை, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

Senthilbalaji Pressmeet | ``2 நாள் ஏன் வரவில்லை’’ - செந்தில்பாலாஜி பரபரப்பு விளக்கம்

Breaking | Rahul Gandhi | முடிவடைந்தது ராகுல் காந்தியின் மீட்டிங் | உள்ளே யார் யார்? | நடந்தது என்ன?

Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்..

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை