தற்போதைய செய்திகள்

பாலைவனத்தின் நடுவே மின்னல் வேகத்தில் ஓடிய ஒட்டகங்கள் - ஒட்டகங்களுக்கு ஓட்டப்பந்தயம் - கோடிகளில் பரிசு

தந்தி டிவி
• சவுதி அரேபியாவில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம் விறுவிறுப்பான நடைபெற்றது... • வடமேற்கு சவூதி அரேபியாவில் அல் உலாவில் நடைபெற்ற இந்த மாபெரும் ஓட்டப்பந்தயத்தில், வறண்ட பாலைவனத்தின் நடுவே ஒட்டகங்கள் மின்னல் வேகத்தில் ஓடின... • ஒட்டகங்களுக்கு ஓட்டப்பந்தயம் நடத்துவதை விட ஆச்சரியமான செய்தி, அதற்கு அறிவிக்கப்பட்டுள்ள பரிசுத் தொகைதான்... • ஏனெனில் சுமார் 173 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுத் தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் தங்கள் ஒட்டகங்களுடன் களமிறங்கியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை