தற்போதைய செய்திகள்

கலிஃபோர்னியா துப்பாக்கி சூடு சம்பவம் - கமலா ஹாரிஸ் கடும் கண்டனம்

தந்தி டிவி

கலிஃபோர்னியா துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். மோன்டெரி பார்க் பகுதியில் சந்திரப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 10 பேர் பலியாகினர். இந்நிலையில், துப்பாக்கி சூடு சம்பவம் அர்த்தமற்றது என கண்டனம் தெரிவித்துள்ள கமலா ஹாரிஸ், இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்