தற்போதைய செய்திகள்

முட்டைகோஸ் கடும் விலை வீழ்ச்சி... ஒரு கிலோ ரூ.1.50 பைசாவிற்கு விற்பனை

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் கடும் விலை வீழ்ச்சியில் டன் கணக்கில் முட்டைகோஸை விவசாயிகள் ஏரியில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ முட்டைகோஸ் ஒரு ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனையாவதால், பயிர் செய்வதற்கு செலவிட்ட முதலீடு கூட கிடைக்கவில்லை என வேதனை கூறுகின்றனர். செடியில் அழுகும் முட்டைக்கோஸை பறித்து டிப்பர் லாரி மூலம் ஏற்றி செல்லும் குளத்தின் குத்தகைதாரர்கள், அதை மீன்களுக்கு உணவாக்கி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்