• அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன.
• ஆஸ்கார் விருது வழங்கும் விழா மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு அமெரிக்க நடனக் கலைஞர் லாரன் காட்லிப் உற்சாக நடனமாடினார்..
• . ஆஸ்கார் விருதுக்காக சிறந்த பாடல் பிரிவில் பரிந்துரைக்கப் பட்டுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு மற்றுமொரு அங்கீகாரமாக விழா மேடையில் அரங்கேற்றப்பட்டது...
• "நாட்டு நாட்டு" பாடலுக்கு இசையமைத்த எம்.எம். கீரவாணி, பாடகர்கள் ராகுல் சிப்ளிகட்ச், கால பைரவா ஆகியோர் விழா மேடையில், இப்பாடலை இசையமைத்து பாடினர்...
• விழாவிற்கு வந்திருந்த நட்சத்திரங்கள் எழுந்து நின்று கைதட்டி, இப்பாடலைப் பெருமைப்படுத்தினர்...