தற்போதைய செய்திகள்

எல்லாரும் வாங்க..." - யூடியூப் தாத்தாவை சந்தித்த ராகுல்!

தந்தி டிவி

எல்லாரும் வாங்க..." - யூடியூப் தாத்தாவை சந்தித்த ராகுல்!

கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கிய ராகுல் காந்தி, தனக்கு காளான் பிரியாணி செய்ய சொல்லிக் கொடுத்த youtube தாத்தாவை சந்தித்து உரையாடினார்.

நாகர்கோவிலில் இருந்து தக்கலை வரை பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, வில்லேஜ் குக்கிங் சமையல் யூடியூப் சேனல் வைத்து நடத்தும் குழுவினரை சந்தித்தார்.

கடந்த முறை ராகுல் தமிழகம் வந்த போது அவருக்கு காளான் பிரியாணி செய்ய சொல்லிக் கொடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த நிலையில் இன்றும் அந்த குழுவினரை சந்தித்து ராகுல் காந்தி உரையாடினார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்