தற்போதைய செய்திகள்

பரபரப்பான மருத்துவமனை... திடீரென குவிந்த போலீசார்... மாணவன் இறப்பில் வெளியான பகீர் பிண்ணனி

தந்தி டிவி

மாணவனுக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில், அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளித்திருந்தால், உயிர் பிழைத்திருப்பான் என்றும், சரியான உபரகணங்கள் இல்லாததால், மருத்துவமனையை நாடும் பாமர மக்கள் உயிரிழந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்

ஆனந்தராஜ், காரைக்கால்

"மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கவில்லை"

"சுவற்றில் அடித்த பந்துபோல் எங்களை அலையவிட்டனர்"

"நன்றாக இருந்த பிள்ளை திடீரென இறந்தான்"

"எங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும்"

"மருத்துவமனையில் சரியான உபகரணங்கள் இல்லை"

"வேறுவழியின்றி அரசு மருத்துவமனைக்கு வருகிறோம்"

"அரசு மருத்துவமனையை இழுத்து மூட வேண்டும்"

"அப்போதுதான் பாமர மக்களின் உயிர் பாதுகாக்கப்படும்"

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்