தற்போதைய செய்திகள்

சாலையில் பொறி பறக்க பட்டாகத்தியை தேய்த்து பேருந்து பயணம் - சென்னையில் கல்லூரி மாணவர்கள் அட்டூழியம்

தந்தி டிவி

பேருந்து பயணத்தின் போது கல்லூரி மாணவர் பட்டாகத்தியை சாலையில் உரசியப்படி செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ச்சியாக மாணவர்கள் இந்த மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்