தற்போதைய செய்திகள்

திடீரென வெடித்த பேருந்து டயர்..முறிந்த பயணியின் கால் - சேலத்தில் பரபரப்பு

தந்தி டிவி

ஆத்தூர் அருகே தனியார் பேருந்தின் டயர் வெடித்த விபத்தில், பயணி ஒருவரின் கால் முறிந்தது.

சென்னையிலிருந்து கோவை சென்ற தனியார் பேருந்தின் டயர், சேலம் மாவட்டம் சாமியார் கிணறு பகுதியில் வெடித்துள்ளது.

இதில் பேருந்தின் தரைத்தளம் சேதமடைந்து, பேருந்தில் பயணித்த ஆனந்தராஜ் என்பவரது கால் முறிந்துள்ளது.

இதனையடுத்து அவர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்