தற்போதைய செய்திகள்

தண்ணீர் பந்தலாக மாறிய பேருந்து நிறுத்தம் ..பேனர்களால் மறைந்து போன நிழற்குடை - அவதிக்குள்ளாகும் பயணிகள்

தந்தி டிவி

தஞ்சையை கரந்தை மாநகராட்சி பேருந்து நிலையத்தில் திமுகவினர் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அதற்காக பேனர்கள் மற்றும் பிளெக்ஸ்களை வைத்து பேருந்து நிலையத்தை திமுகவினர் அப்படியே மறைத்ததால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாயினர். பெருந்து நிலையம் தண்ணீர் பந்தலாக மாறியதால் வெயிலுக்கு ஒதுங்க இடம் இல்லாமல் பொதுமக்கள் தவிக்கும் நிலையும் ஏற்பட்டது.

https://youtu.be/l21kBZz_cOU

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்