தற்போதைய செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் பும்ரா?

தந்தி டிவி

இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விரைவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதுகுத் தண்டுவடப் பகுதியில் காயம் அடைந்த பும்ரா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பும்ரா, தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார். இந்நிலையில், பும்ரா 100 சதவீத உடற்தகுதியை எட்டி இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் பும்ரா சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு