தற்போதைய செய்திகள்

புதுக்கோட்டையில் மாட்டு வண்டி, குதிரை வண்டிப் போட்டி - உற்சாகமாக கண்டுகளித்த மக்கள்

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி, குதிரை வண்டிப் போட்டி களைகட்டியது. வைரிவயல் கிராமத்தில் அமைந்து வீரமுனி ஆண்டவர் கோயில் சந்தனக்காப்பு உற்சவத்தை முன்னிட்டு 83வது ஆண்டாக மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிப் போட்டி உற்சாகமாக நடைபெற்றது. சீறிவந்த மாட்டு வண்டிகளையும் குதிரை வண்டிகளையும் சாலையின் இருபுறங்களிலும் நின்று மக்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்