தற்போதைய செய்திகள்

பட்டப்பகலில் அசால்டாக பூட்டை உடைத்து புல்லட் பைக் திருட்டு - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

ஓசூரில், மர்மநபர் ஒருவர் பட்டப்பகலில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புல்லட் வாகனத்தின் லாக்கை உடைத்து திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. விஜய் என்பவர், ஓசூர் தளி சாலையில் உள்ள ஒரு தேநீர் கடைக்கு வெளியே தனது புல்லட் வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வரும்போது, இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில், மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்