தற்போதைய செய்திகள்

புல்லெட் பைக் மோதியதில் துண்டு துண்டாக நொறுங்கிய சைக்கிள் - ரத்த வெள்ளத்தில் துடித்து இறந்த இருவர்

தந்தி டிவி

சார்பதிவாளர் அலுவலக ஊழியர் ஓட்டி வந்த பைக் சாலையில் சென்ற சைக்கிள் மீது மோதி விபத்து.

விபத்தில் படுகாயம் அடைந்த சார்பதிவாளர் அலுவலக ஊழியர், கூலி தொழிலாளி இருவரும் பலி.

தென்காசி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இருவரும் உயிரிழப்பு.

இரு சக்கர வாகனம் மோதியதில் மூன்று துண்டுகளாக உடைந்த கூலி தொழிலாளியின் சைக்கிள்.

விபத்து குறித்து வீரகேரளம்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்