தற்போதைய செய்திகள்

உருவாகிறது இந்தியன் PART - 3? | Indian 3 | Kamal Haasan

தந்தி டிவி

இந்தியன் படத்தின் 3 பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் - நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தநிலையில், இப்படத்திற்காக இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகள் 6 மணி நேரத்திற்கும் மேல் உள்ளதாகவும், எனவே அந்த காட்சிகளை பயன்படுத்தி இந்தியன் 3 படத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டு வருவதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை