தற்போதைய செய்திகள்

ரூ.25 கோடி செலவில் பன்னாட்டு பறவைகள் மையம்... பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு

தந்தி டிவி
• விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 25 கோடி ரூபாய் செலவில், பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. • விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, கழுவெளி பகுதியில் வெளிநாட்டு பறவைகள் வந்து குவிவது வழக்கம். • இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு, கழுவெளி சதுப்பு நிலத்தை மாநிலத்தின் 16-வது சரணாலயமாக அறிவித்தது. • இதைத் தொடர்ந்து நடந்த நடப்பாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில், மரக்காணத்தில் 25 கோடி ரூபாய் செலவில், பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்