தற்போதைய செய்திகள்

வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசையில் இளைஞர்கள் செய்த கொடூர செயல்...

தந்தி டிவி

விருதாச்சலம் பில்லூர் சோதனை சாவடியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய 2 இளைஞர்கள் பிடித்து விசாரிக்கப்பட்டனர். காட்டு மன்னார் கோவிலை சேர்ந்த முகமது ஷாஜகான், முகமது பாரீத் ஆகிய இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த 4 மாதங்களாக இருவரும் செயின் பறிப்பு, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததும், அதன் மூலம் வெளிநாடு செல்ல பணம் சேர்த்து வந்தும் அம்பலமானது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 8 சவரன் நகை மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்