தற்போதைய செய்திகள்

6 days, 16 Hours, 14 Minutes... பிரிட்டிஷ் மனிதரின் பிரம்மாண்ட சாதனை - எவராலும் முடியாது...

தந்தி டிவி

சரியாகச் சொல்வதென்றால் Jamie McDonald, 6 நாட்கள், 16 மணி நேரம் 14 நிமிடங்களில், சீனப் பெருஞ்சுவர், இந்தியாவில் தாஜ்மகால், ஜோர்டானில் பெட்ரா, ரோமின் கொலோசியம், பிரேசிலில் உள்ள பிரம்மாண்ட ஏசு சிலை, பெருவின் மச்சுபிச்சு, மெக்சிகோவின் மாயன் கட்டடங்கள் ஆகிய இடங்களுக்கு பயணித்துள்ளார்... இதற்காக அவர், 4 கண்டங்களில் பயணம் செய்து, 9 நாடுகளில் தரையிறங்கி, 13 விமானங்களில் பறந்து, 16 டாக்சிகள் - 9 பேருந்துகள் - 4 ரயில்களில் சுமார் 22 ஆயிரத்து 856 மைல்களைக் கடந்து சென்றுள்ளார்... வெற்றிகரமாக தனது சாதனையைப் பதிவு செய்துள்ள ஜேமி, கின்னசின் அங்கீகாரத்திற்காக காத்திருக்கிறார்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்