தற்போதைய செய்திகள்

திடீரென வெடித்து சிதறிய ஃபிரிட்ஜ்..‌.செங்கல்பட்டு ஆட்சியர் நேரில் ஆய்வு

தந்தி டிவி

திடீரென வெடித்து சிதறிய ஃபிரிட்ஜ்..‌.தப்பிய இருவர் - 3 பேர் பரிதாப பலி -செங்கல்பட்டு ஆட்சியர் நேரில் ஆய்வு

ஊரப்பாக்கத்தில் பிரிட்ஜ் வெடித்து விபத்து ஏற்பட்ட வீட்டில் செங்கல்பட்டு ஆட்சியர் ஆய்வு

மின்கசிவு காரணமாக பிரிட்ஜ் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது

பிரிட்ஜ் வெடித்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்