தற்போதைய செய்திகள்

திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணும் மாப்பிள்ளையும் விபரீத முடிவு..!

தந்தி டிவி

மாம்பாக்கம் அடுத்த பொன்மார் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும், கடம்பூர் பகுதியை சேர்ந்த திவ்யா என்பவருக்கும் இடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக திவ்யா தற்கொலை செய்து கொண்டார். இதில் மனமுடைந்த கார்த்தி, மாம்பாக்கம் காட்டு பகுதியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 2 முறை கார்த்திக்கு நிச்சயம் செய்து திருமணம் வரை சென்ற நிலையில், பெண் வீட்டிலிருந்து திருமணம் தடை செய்யப்பட்டது. தற்போது மூன்றாவதாக முறையாக, திருமணம் தடைபடவே, மனமுடைந்த கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், திவ்யாவிற்கு வீட்டில் கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சி செய்ததால், தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்