தற்போதைய செய்திகள்

#Breaking||ஈபிஎஸ் மீதான முறைகேடு வழக்கு..RS பாரதி மனு.. தீர்ப்பு குறித்து அதிமுக வழக்கறிஞர் விளக்கம்

தந்தி டிவி

நெடுஞ்சாலை துறையில் ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு புகார்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஆர்.எஸ்.பாரதியின் மனு தள்ளுபடி

சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறை காண முடியாது - உயர்நீதிமன்றம்

ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை - உயர் நீதிமன்றம் 

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை