தற்போதைய செய்திகள்

#Breaking|| மாஜி அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு.. இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

தந்தி டிவி

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் கே.பி.அன்பழகன் மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது

2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பல முன்னாள் அமைச்சர்கள் இடங்களில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது

ரெய்டுகளின் அடிப்படையில் முதல் குற்றப்பத்திரிகை இன்று தாக்கல்

கே.பி.அன்பழகன் 2016 முதல் 2021 வரையில் அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு

கே.பி.அன்பழகன் மீது தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்