தற்போதைய செய்திகள்

#BREAKING | 6 தமிழர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் - அமைச்சர் உதயநிதி பரபரப்பு தகவல்

தந்தி டிவி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - செய்தியாளர் சந்திப்பு

"ஒடிசா ரயில் விபத்தில் 8 தமிழர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் இருந்தது"

8 தமிழர்களில் 2 பேரை அடையாளம் கண்டுவிட்டோம்- அமைச்சர்

மீதமுள்ள 6 பேரும் நலமாக இருக்கிறார்கள் என்று நம்புகிறோம்

"ஆறு பேரின் விவரங்களும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்"

"அடையாளம் கண்டுபிடிக்க முடியாத 6 தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்"

Nellai | Suspectdeath | காருக்குள் எரிந்து கிடந்த சடலங்கள் - நெல்லையில் உச்சகட்ட அதிர்ச்சி

Vijay | TVK | இறுதி முடிவு எடுத்த விஜய்.. மாறியது தலைப்பு செய்தி

🔴LIVE : TVK Vijay | TN Election 2026 | தலைப்பு செய்தியை மாற்றிய விஜய்

Iran | Israel | Trump | Netanyahu | ராணுவத்தில் ராட்சத மாற்றம்.. `அசுரனை’ இறக்கிவிட்ட காமேனி மகன்

Breaking | Election Commission | தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு