தற்போதைய செய்திகள்

#Breaking || கொடநாடு வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்.. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

தந்தி டிவி

கொடநாடு வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவு

விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம், 2017ம் ஆண்டு கொடநாட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது

தனிப்படை போலீசார் 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை,

குற்றம்சாட்டப்பட்டவர்கள், சாட்சிகள் என பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தியது தனிப்படை

ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் விசாரணை விறுவிறுப்பு அடைந்த நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றம் 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்