தற்போதைய செய்திகள்

#BREAKING || தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு..காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்

தந்தி டிவி

#BREAKING || தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு..காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த காவல் ஆய்வாளர் திருமலை சஸ்பெண்ட்.

அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை எதிரொலி.

நெல்லை மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையாளராக தற்போது பணி செய்து வருகிறார் திருமலை.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்.

திருமலை தவிர மேலும் 3 காவலர்களும் சஸ்பெண்ட்.

சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகியோர் சஸ்பெண்ட்.

Edappadi Palanisamy Condemn | பொங்கி எழுந்த ஈபிஎஸ்.. கடும் கண்டனம்

HighCourt Order | அண்ணா பல்கலை., விவகாரம் - Governor RN Ravi பக்கம் திரும்பி ஐகோர்ட் போட்ட உத்தரவு

Madras Highcourt | ``துரோகம் செய்வதா?’’ - சரமாரியாக விளாசிய ஐகோர்ட்

AIADMK | EPS | "இது முடியவே முடியாது" - பகீர் கிளப்பிய துக்ளக் ரமேஷ்

EPS | ADMK | தேர்தல் வாக்குறுதியால் அதிரவிட்ட EPS.. பரபரப்பாகும் அரசியல் களம்