தற்போதைய செய்திகள்

#Breaking|| கோவை நீதிமன்ற வாசலில் ஓட ஓட விரட்டி கொலை.. வெளியான அதி பயங்கர காட்சிகள்

தந்தி டிவி

கோவை நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம்.

"கொலை கும்பலை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு".

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்.

நீதிமன்ற வாசலில் இளைஞரை மர்ம கும்பல் வெட்டும் பகீர் காட்சி வெளியீடு.

"இளைஞரை அரிவாளால் தாக்கிவிட்டு சிறிதும் அச்சமின்றி சாலையில் நடந்து சென்ற கொலையாளிகள்".

சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு கோவை மாநகர துணை ஆணையர் விசாரணை 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்