தற்போதைய செய்திகள்

breaking | பல் பிடுங்கிய விவகாரம்..அமுதா IAS அடுத்த அதிரடி

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை அதிகாரியான அமுதா மீண்டும் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ள உள்ளார் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் அறிக்கை

17ஆம் தேதி மற்றும் 18ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பாதிக்கப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம் என்றும் செல் பேசி எண்னை தொடர்பு கொள்ளும் whatsapp மூலமாகவும் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை