தற்போதைய செய்திகள்

#Breaking|| தொடங்கியது தமிழக அமைச்சரவை கூட்டம்.. முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு

தந்தி டிவி

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் துறை வாரியாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை, செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசனை

முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ள வெளிநாட்டு பயணங்கள் குறித்தும் ஆலோசனை

முதல்வர் ஸ்டாலினின் ஜப்பான் பயணம் குறித்தும் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படுகிறது

புதிய தொழில் நிறுவனங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட உள்ளது

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்