தற்போதைய செய்திகள்

#Breaking|| மத்திய பாதுகாப்பு படை கட்டுப்பாட்டிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.. ஆனாலும் ஒரு அதிர்ச்சி

தந்தி டிவி

அமைச்சர் செந்தில் பாலாஜி சுய நினைவுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல்

உணவு மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்வதாகவும் மருத்துவமனை தரப்பு தகவல்

10 மணிக்கு மேல் நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு, காவிரி மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

காவிரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன

கட்டாயம் விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்/தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைத்துறை அதிகாரிகளின் கட்டுபாட்டில் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை