தற்போதைய செய்திகள்

#BREAKING || அமலாக்கத்துறை முடிவுக்கு செந்தில் பாலாஜி தரப்பு நன்றி

தந்தி டிவி

"அறுவை சிகிச்சைக்கு பின் செந்தில் பாலாஜியை விசாரிப்பது முறையல்ல" - அமலாக்கத்துறை முடிவுக்கு வந்ததற்கு நன்றி - செந்தில் பாலாஜி தரப்பு

செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றத்தில் காரசார வாதம்/செந்தில் பாலாஜியை முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அமலாக்கத்துறை, அறுவை சிகிச்சை போலி என்று எப்படி கூற முடியும் - செந்தில் பாலாஜி தரப்பு. அறுவை சிகிச்சைக்கு பின் செந்தில் பாலாஜியை விசாரிப்பது முறையல்ல என அமலாக்கத்துறை முடிவுக்கு வந்ததற்கு நன்றி - செந்தில் பாலாஜி தரப்பு.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்