தற்போதைய செய்திகள்

BREAKING || “செந்தில் பாலாஜி உடல்நிலை“ - காவேரி மருத்துவமனை முக்கிய தகவல்

தந்தி டிவி

செந்தில் பாலாஜி 20 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்"

"அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 15 முதல் 20 நாட்களுக்கு கட்டாய மருத்துவக் கண்காணிப்பு தேவை"

சென்னை காவேரி மருத்துவமனை தரப்பில் தகவல்

"அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திரவ உணவிற்கு பதிலாக திட உணவு வழங்கப்பட்டு வருகிறது"

"அறுவை சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி தாமாக நடப்பதற்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்

Rtd.IAS நடராஜனை TNIC தலைவராக நியமித்தது தமிழக அரசு

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு