தற்போதைய செய்திகள்

#BREAKING || செந்தில் பாலாஜி வழக்கு... "நாளை பிற்பகல்.." - வெளியான முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

#BREAKING || செந்தில் பாலாஜி வழக்கு... "நாளை பிற்பகல்.." - வெளியான முக்கிய அறிவிப்பு

செந்தில் பாலாஜி வழக்கு - மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை/செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு/நீதிபதிகள் நிஷா பானு, பரத் சக்ரவர்த்தி ஆகியோர் நேற்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில் மூன்றாவது நீதிபதி விசாரிக்க பரிந்துரைத்தனர்/அதன்படி அந்த வழக்கை விசாரிப்பதற்கான நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்ட நிலையில் நாளை பிற்பகல் விசாரணை////3/செந்தில் பாலாஜி வழக்கு - 3வது நீதிபதி நாளை விசாரணை

CM Vijay | Common wealth | அறிவித்தார் CM விஜய்.. இன்ப அதிர்ச்சியில் தமிழக வீரர்கள்

MBBS | BDS | Counselling | மருத்துவ படிப்பு - வெளியானது எதிர்பார்த்த அந்த அறிவிப்பு

BREAKING || சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கரின் அடுத்த மூவ்... பரபரக்கும் களம்

BREAKING || தமிழகமே பேசும் காவிரி விவகாரம் - திமுக எடுத்த அதிரடி முடிவு

Minister Nirmal Kumar | சுப்ரீம்கோர்ட் செல்லும் தமிழக அரசு.. ஒரே போடாக போட்ட அமைச்சர் நிர்மல்குமார்