முதலமைச்சர் ஸ்டாலினுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை.நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பல மாவட்டங்களில் வெயில் நீடிப்பதால் ஆலோசனை என தகவல்.பள்ளிகள் திறப்பு திங்கட்கிழமை தள்ளிப்போக வாய்ப்பு என தகவல்