தற்போதைய செய்திகள்

#BREAKING || பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000..? | Pongal Gift

தந்தி டிவி

நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்க பணிகள் நடைபெறுவதாக தகவல்

பொங்கல் பரிசு தொகுப்புடன் சர்க்கரை, ஆவின் நெய் ஆகியவை வழங்கலாமா? என்பது குறித்தும் ஆலோசனை

ரூ.1000 ரொக்கப் பணத்தை வங்கியில் செலுத்தலாம் என நிதித் துறை கருத்து தெரிவித்திருந்தது

14.86 லட்சம் ரேசன் அட்டைதாரர்களிடம் வங்கி கணக்கு இல்லாதது மட்டுமின்றி ஆதார் எண் இணைக்கப்படாமல் இருந்தது

ரேசன் அட்டையுடன் வங்கி கணக்கை இணைக்கும் பணி ஒருபுறம் நடைபெற, நேரடியாக நியாய விலை கடைகளில் ரொக்கம் வழங்க திட்டம்

நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகை - விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்