தற்போதைய செய்திகள்

#BREAKING || என்எல்சிக்கு எதிராக தீர்மானம் - ஊராட்சி செயலர்கள் மாற்றம்

தந்தி டிவி

கிராம சபை கூட்டத்தில் என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய கிராம ஊராட்சியின் செயலாளர்கள் மாற்றம். கடலூர் மாவட்டம் கத்தாழை, சின்ன நற்குணம், மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, நெல்லி கொள்ளை ஆகிய 5 ஊராட்சி செயலாளர்கள் மாற்றம்.

என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக 5 கிராமங்களிலும் மே 1ஆம் தேதி கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கிராம ஊராட்சி செயலாளர்கள் மாற்றம். புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை 

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC